15-09-2022, 04:32 PM
நண்பா, இங்கு அவரவர் கருத்துக்களை பரிமாறுவதில் சண்டை நடக்கிறது. கதையின் அடுத்த பகுதியே காலதாமதம் செய்யாமல் உடனடியாக பதிவிடவும். அடுத்த அடுத்து கதையினை பதிவிட்டுக்கொண்டே வந்தால், இவர்களின் கருத்து சண்டைக்கு முடிவு கட்டலாம்.