15-09-2022, 04:11 PM
(15-09-2022, 03:19 PM)raja 12345 Wrote: நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் இந்த கதையை முடிப்பேன் என்று கூறியிருந்தேன் ஆனால் சில காரணங்களால் என்னால் தொடர்ந்து எழுத முடியவில்லை இந்த கதையை நான் டிசம்பர் மாதம் 15தேதிக்குள் முழுவதும் எழுதி பதிவிடுகிறேன் என்னால் தொடர்ந்து எதனால் எழுதமுடியவில்லை என்றால் இருமுறை கொராணாவால் பதிக்கபட்டேன் கொராணா முடிந்ததும் அதன் பக்க விளைவுகள் மிகவும் மோசமாக இருந்தது நான் மட்டும் அல்ல என் மனைவி மற்றும் என் குழந்தைகளும் அந்த கொடிய நோயால் பாதிக்கப்பட்டு இப்போது தான் கொஞ்சம் தேறி வருகிறோம் ஆனால் இப்போது என்ன வைரஸ் என்றே தெரியாத ஒரு சுரம் மற்றும் இருமல் நோய் பரவி வருகிறது அதனாலும் பதிக்கபட்டுள்ளேன் அதனால் தான் மூன்று மாதம் நேரம் கேட்கிறேன் நண்பர்கள் அனைவருக்கும் நான் கூறும் சிறு ஆலோசனை என்ன வென்றால் தயவு செய்து முககவசம் அணியுங்கள் உங்களுக்கு சுரம் வந்தால் உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்ளவும்நண்பரே... உங்களுக்கு தற்போது இருக்கும் அனைத்து துன்பங்களும், "சூரியனை கண்ட பனி" போல வெகு விரைவில் மறைந்து நீங்கி விடும்....
நான் கூறிய அறிவுரை யார் மனதை புண்படுத்தி இருந்தால் தயவு செய்து என்னை மன்னிக்கவும் எனக்கு வந்த கஷ்டம் உங்கள் ஒருவருக்கும் வரகூடாது என்று இறைவனை வேண்டிகொள்கிறேன் நன்றி
இது ஆருடம் அல்ல... எங்கள் அனைவரின் பிராப்தனை... எல்லா சுகமும் பெற்று, எல்லோரும் நலமாக வாழ இறைவனை வேண்டுகிறேன்....
முதலில் உடல் நலம்.... அடுத்து குடும்ப நலம்.... அதன் பிறகு சமூக நலம்..
இந்த கதையை எழுதுவதை அப்புறமா பார்த்துக் கொள்ளலாம்...