15-09-2022, 03:38 PM
(11-09-2022, 06:15 PM)Reader 2.0 Wrote: வினோத் சார்... இதுக்குத் தான் நான் ஒதுங்கி போய் விட்டேன்... நீங்களும் கமெண்ட் போட்டு, அசிங்கம் பட வேண்டாமே... இவர்கள் இப்படித்தான் போல...
ஏற்கனவே எழுத்தாளர் ராஜா12345 ஒதுங்கி கொண்டு விட்டார்..
எழுத்தாளர் ஓஷன் அசிங்கப் பட்டு விட்டதால், அவரும் இனிமேல் கதை எழுதவோ கருத்து சொல்லவோ மாட்டார்... இனிமேல் நீங்கள், மற்றும் எழுத்தாளர் ஆனந்த் மட்டும் தான் பாக்கி... உங்களுக்கு இந்த டா என்ற அவமரியாதை, அவமானம் வேண்டாம்... ப்ளீஸ்... சத்தமில்லாமல் இந்த கதையை படித்து விட்டு வேலையை பார்க்க போய் விடுவோமே... ப்ளீஸ்..
நன்றி நண்பரே நீங்கள் என்னையும் ஒரு எழுத்தாளராக நினைத்ததற்கு நான் அவ்வளவு பெரிய எழுத்தாளர் கிடையாது நீங்கள் குறிப்பிட்ட வேறு எழுத்தாளர்கள் அனைவரும் மிக பெரிய எழுத்தாளர்கள் அவர்களுடன் என்னை ஒப்பிட வேண்டாம் இது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள் உங்கள் அன்பு ஒன்றே போதும்
இந்த கதையை பற்றி ஒன்றும் கூறாமல் என் கருத்தை முடித்தால் நன்றாக இருக்காது இந்த கதையை எழுத்தாளர் மிகவும் அருமையாக எழுதுகிறார் ஒவ்வொரு வரியும் செதுக்கப்பட்ட வரிகள் அவர் தொடர்ந்து எழுத வேண்டும் என்பது என் சிறிய வேண்டுகோள் தொடர்ந்து இந்த கதையை படித்து வருகிறேன் ஆனால் ஒருநாளும் என் கருத்தை சொல்லவில்லை அது கதையின் போக்கில் எதாவது தாக்கம் ஏற்படுத்தி விடும் என்று தான் எந்த கருத்தையும் கூறாமல் இருந்து வந்தேன் அதற்காக எழுத்தாளர் என்னை மன்னிக்கவும் நன்றி