15-09-2022, 02:59 PM
(15-09-2022, 12:22 PM)krishkarthick Wrote: Happy ending...good climax .. beautiful narration..thanks for your story... I don't think u will write again..but if u do, we will support u like this .... Thanks nanba
நன்றி நண்பா.
அடுத்த கதைக்கான கான்செப்ட் ஒரு நண்பர் சொல்லி ரொம்ப நாள் ஆச்சு.
பட் டைம் இல்லை.
ஒருவேளை நேரம் கிடைத்தால் எழுதுவேன் நண்பா