15-09-2022, 02:42 PM
(15-09-2022, 01:13 PM)game40it Wrote: நண்பேரே, ஆங்கிலத்தில் நான் எழுதிய 'The impact of Lust' மற்றும் இப்போது நான் எழுதும் 'காம சோதனையின் மயக்கம்' வெவேறு கதைகள், ஒரே கதை இல்லை. என் இந்த தமிழில் எழுதும் கதை முடிந்தபின்பு, 'The Impact of Lust ' என்கிற கதையை ஒரு சிறு இடைவேளைக்கு பிறகு தமிழில் எழுத இருக்கிறேன். இது தவறான புரிதலை தெளிவுபடுத்துவதற்காக மட்டுமே.
Yes i stared to read காம சோதனையின் மயக்கம் and i stopped. Bz when i read ur " ஒருவர் பற்றவைக்க மற்றவர் அனைக்க" எனக்கு ஹார்ட் அட்டாக் வராத குறைதான். இப்பவும் என்னுடைய go thru storeis la " மனைவியின் தவிப்பு" இருக்கும். அதுவும் கடைசில ஸ்வேதா அண்ட் ஹீரோ பேசிக்கிற சீன்ஸ். "காம சோதனையின் மயக்கம் " முழுவதும் முடிந்த பிறகு படிப்பேன் ப்ரோ.
one of best writer ur. Not only for adult content. Logically and social responsibility irukkum unga storyla. " என்னங்க பரவாயில்லையா" is one of example as well " ஜாதி மல்லி".