15-09-2022, 11:25 AM
(15-09-2022, 10:17 AM)Ananthakumar Wrote: இப்பொழுது இருக்கும் காலகட்டத்தில் கள்ள தொடர்பு இல்லாமல் இருக்கும் நபர்களை தான் இந்த சமுதாயம் ஏதோ அயோக்கியனை பார்ப்பது போல பார்க்கிறது நண்பா
நானும் சில கதை எழுதும் நண்பர்கள் கொடுக்கும் விளக்கங்களை பார்க்கும்போது எனக்கே மனதில் வருத்தமாக இருக்கிறது.
அவர்கள் கதையை கதையாக மட்டுமே பாருங்கள் இது வெறும் கதை மட்டுமே இது போல் சமுதாயத்தில் நடக்க வாய்ப்பு இல்லை என்று கூறி அதே கள்ளக்காதலை ஆதரித்து பதிவு செய்கிறார்கள்.
அவர்களுக்கு ஏனோ மனித மனம் குரங்கு மனம் போன்றது.
எதை நினைக்காதே எதை செய்யக்கூடாது என்று கூறுகிறோமோ அதைத் தான் மிகவும் ஆர்வமாக நினைத்து செய்து முடிக்கும் என்று புரிவதில்லை.
கள்ளக்காதல் மூலம் சமுதாயத்தில் ஏற்படும் பாதிப்புக்கள் மற்றும் அதற்கு எப்படி தீர்வு காணலாம் என்பதைத் தங்கள் கதை மூலம் கூறி முடியும் என்று அவர்கள் யோசிப்பது இல்லை
ஏதோ என்னால் முடிந்த அளவுக்கு மனதில் தோன்றிய கருத்துக்களை இந்த கதையின் மூலம் பதிவு செய்து விட்டேன்.
அந்த திருப்தி போதும் நண்பா.
good ending and good massage