15-09-2022, 10:17 AM
(This post was last modified: 15-09-2022, 10:30 AM by Ananthakumar. Edited 2 times in total. Edited 2 times in total.)
(15-09-2022, 09:55 AM)Vinothvk Wrote: கடைசி மெசேஜ் உண்மைதான் நண்பா...
கள்ள காதல் கள்ள ஓல் கதைகள் படிக்கும் போது நன்றாக இருக்கும் அது ஒரு சிற்றின்பம் அதன் விளைவு சில வீடுகளில் அது நடக்க தான் செய்கிறது..
மாமனார் மருமகள், மாமியார் மருமகன், அண்ணி கொளுந்தன் இப்படி உறவுகள் மாற்றி செக்ஸ் வைக்க காரணம் கதைகள் உண்மை னு நம்புவது. சில மாதங்கள் முன்பு கூட செய்திகளில் ஒன்று வந்தது அதில் ஒருவன் தன் அத்தை மகளை காதலித்து திருமணம் செய்கிறான், அத்தை விதவை அதனால் அத்தை வீட்டில் தங்கி வீட்டுடன் மாப்பிளை ஆகிறான் காலம் செல்ல செல்ல அத்தை யுடன் நட்பு பிறகு இருவருக்கும் கள்ள காதல் பின்பு உண்மை அந்த பெண்ணிற்கு தெரிய வர அம்மாவை வசை பாடி திட்டி பின் அவளுடன் சேர்ந்து கணவனை கொள்கிறார்.
நாட்டுல முதலில் ஒரு சட்டம் இருந்ததது அது கள்ள காதல் ஒரு பெரும் குற்றம் னு ஆனால் சில பெரிய தலைகள் ஒரு கேஸ் போட்டு அதனால் வந்த விளைவு பெண் ku உடன் பாடு இருந்தால் கள்ள காதல் தவறு இல்லை னு தீர்ப்பு வருது இதுல கஷ்டமான விஷயம் என்னனா தீர்ப்பு வந்த அடுத்த வாரமே ஒரு கேஸ் வருது மனைவி காணாமல் போய் விட்டால் னு விசாரிச்சு பார்த்ததில் மனைவி வேறு ஒரு ஆணுடன் கள்ள காதலில் இருக்கிறாள் அவளை கேட்டதாற்கு அதுதான் கள்ள காதல் தவறு இல்லை னு தீர்ப்பு வந்து இருக்கே எனக்கு ஹஸ்பண்ட் வேண்டாம் இவன் தான் வேண்டும் னு சொல்லி இருக்கிறாள் இத்தனைக்கு அவர்களுக்கு திருமணம் ஆகி 6 மாதம் கூட ஆக வில்லை...
இப்பொழுது இருக்கும் காலகட்டத்தில் கள்ள தொடர்பு இல்லாமல் இருக்கும் நபர்களை தான் இந்த சமுதாயம் ஏதோ அயோக்கியனை பார்ப்பது போல பார்க்கிறது நண்பா
நானும் சில கதை எழுதும் நண்பர்கள் கொடுக்கும் விளக்கங்களை பார்க்கும்போது எனக்கே மனதில் வருத்தமாக இருக்கிறது.
அவர்கள் கதையை கதையாக மட்டுமே பாருங்கள் இது வெறும் கதை மட்டுமே இது போல் சமுதாயத்தில் நடக்க வாய்ப்பு இல்லை என்று கூறி அதே கள்ளக்காதலை ஆதரித்து பதிவு செய்கிறார்கள்.
அவர்களுக்கு ஏனோ மனித மனம் குரங்கு மனம் போன்றது.
எதை நினைக்காதே எதை செய்யக்கூடாது என்று கூறுகிறோமோ அதைத் தான் மிகவும் ஆர்வமாக நினைத்து செய்து முடிக்கும் என்று புரிவதில்லை.
கள்ளக்காதல் மூலம் சமுதாயத்தில் ஏற்படும் பாதிப்புக்கள் மற்றும் அதற்கு எப்படி தீர்வு காணலாம் என்பதைத் தங்கள் கதை மூலம் கூறி முடியும் என்று அவர்கள் யோசிப்பது இல்லை
ஏதோ என்னால் முடிந்த அளவுக்கு மனதில் தோன்றிய கருத்துக்களை இந்த கதையின் மூலம் பதிவு செய்து விட்டேன்.
அந்த திருப்தி போதும் நண்பா.