14-09-2022, 09:03 PM
(14-09-2022, 05:06 PM)Vinothvk Wrote: ஆஹா சூப்பர் நண்பனா பிறர் குடும்பத்தை கெடுத்த சுபாஷ் கு இப்போ குடும்பம் நடத்த கூட தகுதி இல்லமால் போய் vittathey நண்பா...
ஆனால் அதில் சுபாஷ் அப்பா அக்கா பேசியது எப்படி நண்பா ஒரு வேளை video கான்பரன்ஸ் ல பேசினார்களா???
ஆமாம் நண்பா
சுபாஷ் மற்றும் ரவி இருவரும் அறைகுறை மயக்கத்துடன் இருந்த போது பவித்ரன் வீடியோ கான்பரன்ஸ் மற்றும் ரவியின் பெற்றோர் மற்றும் தம்பி எல்லோரும் சேர்ந்து அவர்கள் இருவரின் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்கு ஒப்புதல் அளித்தார்கள்