14-09-2022, 08:48 PM
காலிங் பெல் சப்தம் கேட்டு கதவைத் திறந்து பார்த்த வீனாவுக்கு எதிரே அனிதாவும் குமாரும் என்ற போது நான் நினைத்தேன்.
இந்த பதிவோடு முடித்து விடுவீர்கள் என நினைத்தேன்.
ஏன் நண்பரே நமது கதைகளுக்கு இங்கு கமெண்ட் வராத போது அதனை எத்தனை சீக்கிரம் முடிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் முடிக்க பார்க்க வேண்டும்.
அடுத்த பதிவோடாவது முடிக்க பாருங்கள்.
நன்றி