14-09-2022, 08:23 AM
(14-09-2022, 07:24 AM)Reader 2.0 Wrote: உப்பைத் தின்றால் தண்ணீர் குடித்துத் தானே ஆக வேண்டும்... தப்பு செய்தால் தண்டனை அனுபவித்து தானே ஆக வேண்டும்... சுபாஷ் இன்னும் கூடுதலான தண்டனை அனுபவிக்க வேண்டும்... கூடவே ரவிக்கும் நாலு சாத்து கிடைத்திருக்க வேண்டும்...
இன்னும் சுபாஷ் திமிர் அடங்காமல், திமிறிக்கொண்டு இருக்கிறானே... அவன் திமிரை அடக்கி, அவனை ஒடுக்க வேண்டும்... ஆவண செய்யுங்கள் ஆசிரியரே....
நன்றி நண்பா.
முடிந்தால் இன்றே கதையை நிறைவு செய்யலாம் என்று முடிவு செய்து இருக்கிறேன்