13-09-2022, 08:53 PM
வீரபாண்டியன் எனக்கு முன்னே சென்று அந்த பங்களாவின் வாசல் கதவை அடைந்தார். பிரம்மாண்ட தேக்கு நிலைகதவு. இரட்டைகிளிகள் கொஞ்சி குலாவுவதை போல மரத்திலேயே 3டி போல வடித்திருந்தார்கள். நிலைக்கதவின் இருபக்கமும் யாழிசிலைகள் மரத்திலேயே இணைக்கப் பட்டிருந்தது. தோராயமாக இந்த வேலைபாட்டுடன் கூடிய நிலைக்கதவே இரண்டு மூன்று இலட்சங்களுக்கு வெளிசந்தையில் போகும். கலைநுட்பமும் வரலாறும் தெரிந்தவர்களிடம் ஐந்து லட்சம் வரை விற்கலாம் என தோன்றியது.
வெளிகேட்டை போலவே நிலைகதவிற்கும் சாவி அவரிடமே இருந்தது. பழமையான அரையடி நீளமுள்ள இரும்பு சாவி. அதனை ஒரு சாவிதுவாரத்தில் விட்டு திருகி லேசாக வலது காலால் கதவை உதைத்தார். சாவியே கிடைத்தாலும் உதையிடாமல் திறக்க முடியாது போலிருக்கிறது. பங்களாவின் அனைத்து கதவுகளையும் பூட்டி மொத்த சாவிகளையும் தன்வசமே வைத்துள்ளாரே உள்ளே இவர் சொன்னவாறு மனைவி இருக்கிறாரா? என சந்தேகம் எழுந்தது. ஆனால் இம்முறை நான் கேள்வி ஏதும் கேட்காமல் அவரை பின் தொடர்ந்தேன்.
பங்களாவிற்குள் நுழைந்ததும் பெரிய ஹால். நடுக்கூடத்தில் தேக்கு சோபாசெட்டும், செம்மரத்தில் ஆன டீப்பாயும் இருந்தது. பழமையான பல உலோகசிலைகள் ஆங்காங்கே இருந்தன. பல அரிய பொக்கிஷங்கள்.
"சார் இந்த சிலையை பாருங்களேன். இதொரு அபூர்வ சிலை. " என ஹாலின் ஓரத்தில் இருந்த ஒரு பாவை விளக்கிற்கு அருகே சென்று அதன் கையில் இருந்த விளக்கு திரியை தூண்டினார். சட்டையிலிருந்து ஒரு தீப்பெட்டியை எடுத்து அந்த திரியை ஏற்றினார். விளக்கின் வெளிச்சம் பட்டு அந்த விளக்கை ஏந்திய பெண்ணின் முகம் ஒளிர்ந்தது. அச்சு அசலாக ஒரு பெண்ணின் முகம் போல உயிரோட்டமாக இருந்தது.
"இது மாதிரி தத்ரூப சிலையா வரனுமுனு பொண்ணோட முகத்துலேயே உலோகத்தை காச்சி ஊத்தி செஞ்சதா சொல்லுவாங்க சார். பொண்ணோட முகம் மட்டும் இல்லை. ஒவ்வொரு அங்கமும் பொண்ணு மாதிரியே இருக்கும்" என வீரபாண்டியன் சொன்னார்.
"எனக்கு இதெல்லாம் ஆச்சரியமா.. இருக்கு பாண்டியன். இவ்வளவு அருமையான கலை பொருட்களை நான் பார்த்ததே இல்லை. எனக்கு இதிலெல்லாம் ஆர்வம் இருந்ததில்லை. ஏதோ சில பொருட்களை டெக்ரேசனுக்காக வாங்கி ஆபிசில் வைச்சிருக்கோம். அதை பர்செஸ் பண்ணுன அனுபவத்து சொல்லறேன். இதெல்லாம் ரேர் பீஸ்.. பாதுகாப்பாக வையுங்கள்" என சொல்லிவிட்டு வீரபாண்டியன் நடந்த திசை நோக்கி நானும் நடந்தேன்.
ஹாலில் இருந்து எந்த ரூமிற்குள்ளும் வீரபாண்டியன் செல்லவில்லை. பரந்த அந்த பங்களாவில் இடது பக்கம் இருந்த மரத்தால் ஆன மாடிப்படி வழியே மேலே மாடிக்கு அழைத்துச் சென்றார். அங்கே ஒரு அறையை திறந்து என்னை கட்டிலில் உட்கார சொன்னார். படபடவென பேனை போட்டுவிட்டு ஏர்கூலரை தட்டிவிட்டார்.
"சார்.. இப்படி உட்காருங்க. கீழே ஹாலை தவிர வேற ரூம்களை நாங்க புழங்கிறது இல்ல. எல்லாமே மாடிதான். இந்த பழைய பில்டிங்கில் ஏசி மாட்டறதுக்கு நமக்கு வசதியில்லைங்க. ஏர்கூலர்தான். நான் போய் மீன்களை சமைக்க சொல்லிட்டு வந்திடறேன். நீங்க கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க" என்று சொல்ல..
"பாண்டியன் உங்களுக்கு ரொம்ப தொந்தரவு தரது மாதிரி எனக்கு பீல் ஆகுது" என்றேன்.
"அட என்னா சார் நீங்க..? என்ன குடிக்கறிங்க.. காபி, டீ, கூல்ட்ரிங்ஸ்" என அடுக்கினார்.
"காபி கொண்டுவாங்க பாண்டியன்" என்றேன். அவர் "சார் உடனே வந்திடறேன்.. " என சொல்லி சென்றார்.
அந்த அறை பங்களாவின் சொகுசு படுக்கை அறைகளுள் ஒன்று. சமீபத்தில் சில வேலைகள் செய்து மாற்றப்பட்டிருந்ததால் நவீனமாக இருந்தது. கிங்சைஸ் படுக்கை, ஏர்கூலர், பேன், அறையின் ஓரம் குட்டி பார் பிரிஜ் என இருந்தது. பழைய மர ஜன்னல்களுக்கு பதிலாக நவீன ஜன்னல்கள் ஏர்கூலர் காற்றை தக்கவைக்க மாற்றப்பட்டிருந்தது. சுத்தமாக இருந்த அந்த பெரிய அறையில் அட்டாச்ட் பாத்ரூம் இருந்தது.
அதனுள் சென்று நோட்டம் விட்டேன். வெஸ்டர்ன் டாய்லெட், ஆளுயர கண்ணாடிக்கு பின் குளியல் அறை என திரி ஸ்டார் ஹோட்டல் போல இருந்தது. வீரபாண்டியன் விடுதி நடத்துகிறாரோ.. என எண்ண தோன்றியது. சுற்றி பார்த்துவிட்டு கட்டிலுக்கு வந்தேன். அப்போது "மியாவ்" என்றொரு சத்தம் கேட்டது.
அது பூனையின் சத்தமல்ல. எந்த இளம்பெண்ணோ பூனையை போல சத்தமிடுவது போலிருந்தது. மீண்டும் "மியாவ்" சத்தம். வீட்டில் வளர்க்கின்ற பூனையை தேடிக்கொண்டு இளம்பெண் இருக்கிறார் என சத்தம் வந்த திசையை நோக்கி அறைக்கு வெளியே வந்தேன். அதிர்ந்தேன். உண்மையில் அதொரு பெண் பூனையைபோல முன்கைகளை ஊன்றிபடி 'மியாவ் மியாவ் " என பூனையை போல ஓசையை எழுப்பியபடி பக்கத்துக்கு அறைக்கு சென்றாள்.
சாதாரணமாக சிறு குழந்தைகள் செய்வதுதானே.. ஒரு விலங்கை கண்டு தானும் அந்த விலங்கு போல செய்வது. ஆனால் இங்கு ஒரு இளம்பெண். அதுவும் உள்ளாடைகள் மட்டுமே அணிந்து கொண்டு "மியாவ்" என பூனை போல கத்திக் கொண்டு உலாவுவது வியப்பாக இருந்தது.

sagotharan