13-09-2022, 06:54 PM
(13-09-2022, 06:27 PM)intrested Wrote: லதுவுக்கு ஒரு குறையும் இல்லை.. அவள் கிரிஷாந்த் அன்பை முழுசா பெற்று விட்டாள்... அவள் வாழ்க்கை என்றும் பிரகாசம் தான்
சுமலதா பற்றி கதாசிரியர் மனதில் என்ன மாதிரி நினைத்து இருக்கிறார் என்பது தெரியவில்லை...
நிறம் மாறிய பூக்கள் வாசம் போய், வாடிப் போய் விட்டது என்று குப்பையில் எறிந்து விட்டால் அவள் வாழ்வில் வசந்தம் வருவது எப்போது? ...
தூசு படிந்த ஓவியம்.... மாசு அடைந்து..., மங்கிப் போய் விட்டது என்று நினைத்து, இருட்டு அறையில் வீசி எறிந்து விட்டால், மீண்டும் அவள் வாழ்வில் ஒளி ஏது?...
நல்லதோர் வீணை செய்தே அதை... நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ?...