13-09-2022, 06:30 PM
(13-09-2022, 04:26 PM)game40it Wrote: எப்படி ப்ரோ, எங்கே இருந்து இதை எடுத்தீங்க , கதையில் நான் கற்பனையில் எழுதியது போல அப்படியே இருக்கு.
என் மனம் விரும்பிய படி ஒரு கதை... அதற்கு இந்த சின்ன சின்ன தேடல்.. இருந்தாலும் சில நேரம் இப்படி செய்வது உங்களுக்கு சங்கடம் ஏற்பட்டு விடுமோ என ஐயம்... உங்கள் விருப்பத்திற்கு நன்றி.. வாழ்த்துக்கள்