13-09-2022, 05:55 PM
தற்போது உங்கள் பேனா உளி செதுக்கிக் கொண்டு இருக்கும் சுலோச்சனா சிற்பம், பார்த்தவுடன் பரவசநிலை அடையக்கூடிய வகையில், காமத்தை பாடமாக கற்பிக்கும் கஜுராஹோ சிற்பம் போல இருக்குமா? .. (மனம் திருந்தாமல் சுந்தருடன் காலம் முழுவதும் கள்ளத் தொடர்பு) அல்லது பார்த்தவுடன் பக்தி பிரவாகமெடுத்து, கையெழுத்து கும்பிட தோன்றும் தெய்வீகமாக இருக்குமா?... (மனம் திருந்திய பின்னர், கணவன் கிரிஷாந்த்துடன் புதிய வாழ்க்கை) ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருக்கிறோம்...
இறுதியாக ஒரு வேண்டுகோள்.... பொலிவிழந்து போன அஜந்தா குகை ஓவியமாய் லதாவின் மங்கிய வாழ்க்கை... சற்று புது வண்ணம் தீட்டி, சற்று மெருகேற்றி, மீண்டும் புதுப்பித்து, புதுப்பொலிவு பெற்ற அழகான தேவதையின் ஓவியமாக வரைந்து, மக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்...