13-09-2022, 12:41 PM
(13-09-2022, 10:48 AM)Incest Son Wrote: நன்றி நண்பா for supporting me
உங்கள் கருத்து எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது... மிகுந்த மனவேதனை தருகிறது... GUMSHOT ஆரம்பத்திலேயே இந்த கதையில் கமெண்ட்ஸ் வர வில்லை என்று சொன்ன ஒரேயொரு காரணத்திற்காக மட்டுமே, அதுவரைக்கும் கெஸ்ட்டாக வந்து படித்து விட்டு வேலையை பார்க்க போய் விடும் சுபாவமுள்ள நான் புதிதாக கணக்கு திறந்து, கருத்துக்களை பதிவு செய்யவும் ஆரம்பித்தேன்.... அவர் இந்த கதையை எழுதுவதை நிறுத்தியவுடன், மூன்று மாதங்கள் கழித்து நான் வெளியேறி விட்டேன்....
இப்போது அவர் மீண்டும் கதையை தொடர்ந்து எழுத ஆரம்பித்ததால் மட்டுமே நானும் மீண்டும் பதிவு செய்து, கருத்து சொல்கிறேன்.... இப்போதும் அவர் இந்த கதையை தொடர்ந்து எழுதாமல் விட்டு விட்டார் என்றால், நானும் வெளியேறி விடுவேன்....
அவர் கதையை எப்படி வேண்டுமானாலும் எழுதட்டும்... சங்கீதா சஞ்சயுடன் மட்டும் உடலுறவு வைத்துக் கொண்டாலும் சரி... குமாருடன் மீண்டும் சேர்ந்தாலும் சரி.... அல்லது புதிதாக ஒருவருடன் படுத்தாலும் சரி... அல்லது பல்வேறு நபர்களுடன் படுத்து விடுவாள் என்று எழுதினாலும் சரி.... அது அவருடைய இஷ்டம் தான்... அவர் இஷ்டம் போல், அவருடைய இஷ்டப்படி எழுதட்டும்... எனக்கு தேவை அவர் தொடர்ந்து எழுத வேண்டும்... அவ்வளவு தான்... அவர் என்ன எழுதினாலும், எப்படி எழுதினாலும் சரி... நான் அவர் எழுதுவதை ரசித்து படிப்பேன்...
எனக்கு யார் மனதையும் புண்படுத்தும் வகையில் பேசத் தெரியாது... என் அபிமான எழுத்தாளர் பற்றி, நீங்கள் அவன் இவன் என்று மரியாதை இல்லாமல் பேசுவது மிகுந்த வலியை தருகிறது... தயவுசெய்து இனிமேல் இப்படி பேச வேண்டாம் என்று உங்களை மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்...