13-09-2022, 11:57 AM
எழுத்தாளரே யாரு என்ன வேணாலும் கத்திட்டு போகட்டும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாதீர்கள், நீங்கள் கதை கிளைமேக்ஸ் வரை யோசித்து வைத்தது தெரியாமல் Incest Incest என்று பிதற்றுகிறார்கள் பாவம், ராஜேஷ் மற்றும் சங்கீதாவிற்கு இடையிலான முதல் சந்திப்பை பற்றி அறிய ஆவலாக உள்ளோம், கண்டவுடன் காதல் பார்த்தவுடன் காதல் என்பார்கள் அது எப்படி என்பதை சங்கீதா மற்றும் ராஜேஷ் சந்திப்பின் மூலம் தெரிந்து கொள்கிறோம், குமாரை பலரும் கெட்டவன் என நினைத்துக் கொண்டு இருக்கையில் கடைசி பதிப்பின் மூலம் அவன் சஞ்சய் விட குணத்தில் உயர்ந்தவன் என சொல்லி விட்டீர்கள், இப்போது குமார் பிரியா பின்னாடியும், சஞ்சய் திவ்யா பின்னாடியும் போக நினைப்பதால் பாவம் சங்கீதா அந்த Rugged Boy ராஜேஷ் பின்னாடி போக போகிறாளோ??? தெரியவில்லை அதற்கான பதிலை காண வழி மீது விழி வைத்து இருக்கிறோம்