13-09-2022, 11:41 AM
(13-09-2022, 11:12 AM)I love you Wrote: ஓகே நண்பா அடுத்த பதிவில் இருந்து முயற்சி செய்கிறேன்.
நன்றி
பிற வாசகர்கள் மற்றும் நண்பர்கள் மற்றும் சக எழுத்தாளர்கள் கருத்துக்களை கேட்டு விட்டு, அதன் பிறகு முடிவு செய்யுங்கள் நண்பரே....
எனக்கு டார்க் ப்ளூ கவரில் இருந்த பதிவுகள் தவிர மற்ற பதிவுகள் கலர் மங்கலாக இருந்ததும், இடைவெளி அதிகம் இருந்ததால் கன்ட்டியூனிட்டி மிஸ் ஆகிறது என்று ஃபீல் செய்ததாலும் தான் எனது கருத்தை பதிவு செய்தேன்... இடையிடையே [b] என்ற எழுத்து படிப்பதற்கு இடையூறாக இருக்கிறது... என் கருத்து உங்கள் மனதை புண் படுத்தி இருந்தால் வருந்துகிறேன்....