13-09-2022, 11:10 AM
ஸாரி பாஸ்... நான் உங்களுக்கு சப்போர்ட் செய்ய வில்லை...
என்ன சொன்னாலும் கதாசிரியர் எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்... அவரது "கையும் களவுமாக என்னிடம் மாட்டிய பக்கத்து வீட்டு நண்பனும் அவன் அக்காவும்" கதையை தொடர்ந்து எழுதாமல் விட்டு விட்டார் என்ற வருத்தம் மட்டுமே இருந்தது...
இதே கதையை ஒரு வருடத்திற்கு முன்பு, தொடர்ந்து எழுதாமல் விட்டு விட்டதால், நான் இந்த தளத்தில் கணக்கு முடித்து, கடையை சாத்தி விட்டு போய் விட்டேன்.... அவர் இந்த கதையை தொடர்ந்து எழுத ஆரம்பித்தார்... நான் மீண்டும் கணக்கு துவங்கி, கருத்து பதிவுகள் செய்கிறேன்....
அந்த அளவுக்கு அவரது வெறித்தனமான ரசிகன் நான்... நான் உங்களுக்கு சப்போர்ட் செய்ய முடியாது நண்பரே....