13-09-2022, 10:17 AM
YES.... அபாரமாக கதையை எழுதிய jns கதையை தொடர்ந்து எழுதி முடிக்காமல், க்ளைமாக்ஸ் எழுதும் முன்னரே இறந்து விட்டார் என்று நினைக்கிறேன்... அவரது நெருங்கிய நண்பரும் சக எழுத்தாளருமான ஒருவர் தான் கதையை முடித்து இருந்தார்...
வாசகர்கள் அந்த மாதிரி முடிவை எதிர்த்து, வாதாடினாலும், அதற்கு அவர் கொடுத்து இருந்த விளக்கம் தான் அற்புதமான அதிசயம்...
சிவா போன்ற நபர்களை விட்டு வைத்தால், மாலதி டீச்சர், சுதா டீச்சர், அதன் பிறகு கவுன்சிலிங் வந்திருந்த ஷீலா டீச்சர் என்று அடுத்தடுத்த பெண்களின் வாழ்க்கையில் விளையாடிக் கொண்டே தான் இருப்பார்கள்... அதனால் இது போன்ற நபர்களின் முடிவு இப்படித்தான் இருக்கும்... உங்களுக்கு பிடிக்கவில்லை என்றாலும் கதையின் முடிவு இது தான்... என்று சொல்லி முடித்து இருப்பார்...