13-09-2022, 07:16 AM
(This post was last modified: 13-09-2022, 11:11 AM by I love you. Edited 2 times in total. Edited 2 times in total.)
காதல் - 8
கோவில் சென்று, அவளை கோவில் வாசலில் இறக்கி விட்டு.
நான் பைக் பார்க் செய்து விட்டு வந்தேன்
அவள் அருகில் சென்று அவள் என் வலது கையால், அவள் இடது கை கோர்த்து
அருகில் இருந்தா பூ கடை நோக்கி சென்றேன் அவள் என்னிடம்.
"ரஞ்சித் கோவில் அந்த பக்கம் டா"
"வா சொல்றன் என்று அவள் கூட்டி சென்று"
அவள் அங்கு கூட்டி சென்றதும் அவள் முகத்தில் ஒரு வெக்கம் குடி கொண்டது
அவள் முகத்தில் ஒரு வித மகிழ்ச்சி நான் அதை பார்த்தேன்,
அவள் என்னிடம் இருந்து மறைக்கும் சிரம பட்டால், தலைய குனிந்து கொண்டால்.
நான் ஒரு ரோஜா, இரண்டு முழம் மல்லி பூ வாங்கி அவள் கைகளில் கொடுத்தேன்
அவள் கண்கள் என் கண்களை பார்த்து, அவள் கண்களில் இதை நீ வைத்து விடு என்று சொல்வது போல் இருந்ததது,
நான் அவள் கண்களை பார்த்து அவள் கையில் இருந்த பூவை வாங்கி அவளை திரும்ப சொல்லி.
பூவை இரண்டாக மடித்து, அவள் தலையில் வைத்து ஒரு பக்கம் ரோஜா வைத்தேன்.
பூஜைகள் தேவையான பொருள் வாங்கி கொண்டு.
அதன் பிறகு இருவரும் கைகோர்த்து உள்ளே சென்ரோம். அங்கு சென்று ஐய்யரிடம் பூஜை பொருள் கொடுத்து சாமி பேரில் அர்ச்சனை செய்ய சொன்னேன்.
கண் மூடி சாமி கும்பிட, அவளும் கண் மூடினாள். நான் ஆனால் நான் கண்களை சும்மா மூடி இருந்தேன், அவளை திரும்பி பார்த்தேன் அவள், கண்களை மூடி இருந்தால் அவள் முகத்தில் சிறிதளவே முடி விழுந்து இருந்ததது அது அவள் முகத்திற்கு இன்னும் அழகு சேர்த்தது, பூஜை முடிந்து ஐய்யர் வரும் நேரம் கண்ணை மூடிக் கொண்டேன்.
அவர் வந்து திருநீறு கொடுத்தார் அதை வாங்கி கொண்டு அதை அங்கு வைக்கவில்லை, பூஜை பொருளை வாங்கி வெளியே வந்து, ஒரு தனிமையான இடத்தில் அமர.
அவள் முதலில் அவள் புடவை முந்தானை எடுத்து கட்டி கொண்டு உட்கார்ந்தால் நான் அவளுக்கு எதிர் புறம் அமர்ந்தேன்.
அமர்ந்த உடன்.
"ரஞ்சித் நெத்தி காட்டு டா"
அவள் எனக்கு திருநீறு வைத்து அதை ஊதி விட்டால், இது போல் செய்ததும்..
(( அம்மா ஞாபகம் வந்தது அன்று கோவிலில் அம்மாவும் இதே போல் செய்தால்))
வைத்து விட்டு என்னை பார்த்தால் அவள் இன்னும் திருநீறு வைக்கவில்லை.
என் முகத்தையும் கையில் உள்ள திருநீறு பார்த்தாள்.
நான் அவள் என்ன நினைக்கிறாள் என்று தெரிந்து என் கையால் அவள் கையில் உள்ள குங்குமத்தை எடுத்து அவள் நெற்றியில் வைத்து விட்டு, நான் அப்படி வைக்கும் போது அவள் கண்களை மூடிக் கொண்டாள்.
நான் வைத்து விட்டு அவளுக்கு ஊதி விட்டேன்.
அதன் பின் இருவருக்குள் கொஞ்ச நேரம் அமைதி நிலவியது நான்தான் முதலில் பேசினேன் .
"ஒய் நிலா என்ன அமைதியா இருக்க நீ இப்படி இருக்கற ஆள் இல்லையே."
"என்னனு தெரியல டா"
"இன்னிக்கு ரெம்ப ஹாப்பி இருக்கான் டா"
"நானும் அவளும் கை கோர்த்தா படி அமர்ந்து பேசி கொண்டிருந்தோம்."
"நான் போலமா நிலா"
"ம்ம் ம்ம் போல டா"
"நான் முதலில் எழுந்து அவளுக்கு கை குடுத்து துக்கி விட்டேன் "
அவள் எழுந்து புடவை மடிப்பை சரி செய்ய அது அவளுக்கு கொஞ்சம் கஷ்ட்டமாக இருந்ததது.
அப்போ நான் ஒரு கால் முட்டி போட்டு அவள் முன் அமர்ந்து புடவை மடிப்பை சரி செய்தான்.
டேய் வேண்டா டா நான் பாத்துக்கிறன் என்று என் வாய் சொன்னாலும் அவன் செய்யும் செய்யலை ரசித்தேன் அவன் சரி செய்து அவன் போலம என்று கேட்டான்.
"ம்ம் ம்ம் போல டா"
நடக்கும் போது அவன் விரலும் என் விரலும் மோதி கொண்டது, நான் உடனே அவன் கை கோர்த்து கொண்டு வெளிய வந்தேன்.
அவன் பைக் எடுக்க சென்றன் நான் தனியாக நிற்கும் போது என்னை நோக்கி ஒரு திருமணம் ஆனா பெண் வந்தாள், என் பக்கத்தில் வந்து நின்று.
ஹாய் நான் சாராத உங்களை கோவில் உள்ளே பார்த்தேன். உங்கள் கணவர் உங்களுக்கு செய்ததையும் நீங்கள் இருவரும் அருமையான ஜோடி" made for each other".
நன்றி ஆனால் நங்கள் கணவன் மனைவி இல்லை" now we are frds"
ஓ ஓ ஓ
ஆனால் நீங்கள் இருவரும் அருமையான ஜோடி என்று கூறி விட்டு அவளின் தோழி வந்ததும் என்னிடம் சொல்லி விட்டு சென்றால் போகும் போது " Don't loss them"
சென்றாள்.
நான் அவள் சென்ற பிறகு அதை யோசித்து கொண்டிருக்கும் போது ரஞ்சித் பைக் எடுத்து வந்தான்.
நான் பின் பக்கம் ஏறி அமர்ந்து அவன் தோலில் கை வைத்து போலம் என்றேன்.
"எங்க போலம் நிலா"
"பசிக்குது டா மார்னிங் சாப்டல ஹோட்டல் போல டா"
"ஓகே நிலா எனக்கு கொஞ்சம் பசிக்குது"
அவன் ஹோட்டலுக்கு சென்றன்.
[b]நான் காலை வெளிய வரும் நேரம் அவனும் சரியான நேரத்திற்கு வந்தான், நான் அவனை பார்த்தேன் அவன் என்னை பார்க்கவில்லை அவன் வந்ததும், அவன் கூலிங் கிளாஸ் கிழட்டி அவன் பாக்கெட் வைத்து விட்டு கண்ணாடியில் கற்றில் கலைந்த தலை முடியை சரி செய்து எனக் கா காத்து கொண்டிருந்தான்,
[/b]
அவன் ஃபோன் எடுத்த போது எப்படியும் எனக்கு கால் செய்வன் என்று தெரிந்தது, உடனே நான் அவன் அருகில் செல்ல நடந்தேன் அவன் என் ஃபோன் சத்தத்தில் திரும்பி பார்த்தான்
அவன் என்னை பார்த்ததும் கண்களில் ஒரு ஆச்சிரியம்.
அவன் கண்கள் என் உடல் முழுவதும் மேய்தது.
அவன் கண்கள் போகும் திசை பார்த்து எனக்கு பெண்களுக்கு உண்டான வெக்கம், நாணம் வந்து நான் தலை குனிந்து கொண்டேன்.
அவன் அருகில் சென்றேன் மேல் இருந்து கிழ் வரை பார்த்தன் நான் முதலில் ஹாய் சொன்னேன்,
அதன் பின் நங்கள் புறப்பட்டு ஒரு சிக்னலில் நிற்கும் போது rode ஓரத்தில் பூ கடையை பார்த்தேன் ஆனால் அவனிடம் எப்படி கேட்பது என்று தெரியாமல், நான் அமைதியாக இருந்தேன்
கோவில் சென்றதும் அவன் பைக் பார்க் செய்துவிட்டு வந்தவன் என் கை பிடித்து பூ கடைக்கு அழைத்து சென்றன் எனக்கு ஆச்சரியமாக இருந்தது இவனுக்கு எப்படி தெரியும் என்று.
அதன் பின் அவன் எனக்கு பூ வாங்கி கைகளில் தந்தான், லூசு வச்சி விடாம கைல தரன் பாரு என்று நினைத்து கொண்டு அவன் கண்களை பார்த்தேன் அவன் என் கண்களில் என்ன பார்த்தான் என்று தெரியவில்லை கையில் இருந்த பூவை வாங்கி அவனே தலையில் வைத்து விட்டான்.
கோவில் உள்ளே செல்லும் போது நான் அவன் கையை என் கைகளால் கோர்த்து கொண்டு உள்ளே சென்றேன்.
சாமி கும்பிட நான் கண் மூடினேன் அவன் என்னை பார்ப்பான் என்று எனக்கு தெரியும் இருந்தலும் நான் கண் திறக்கவில்லை சரியாக ஐய்யர் வரும் போது கண் திறந்தேன் அவன் சரியாக கண் மூடும் முன் நான் அதை பார்த்துவிட்டேன்.
அதன் பின் இருவரும் தனியான இடத்தில் அமர்ந்து அவனக்கு திருநீறு வைத்தேன், வைத்துவிட்டு எனக்கு வைத்து விடு என்று அவன் கண்களை பார்த்தேன் அவனும் எனக்கு குங்குமம் வைத்தான் அது எனக்கு அப்போது என் மணவாளன் இவன்தான் என்று தோன்றியது.
அதன் பின் அவன் முகத்தை பார்த்து கொண்டு இருந்தேன்.
நான் எழும் போது என் புடவை கொஞ்சம் விலகியது நான் சரி செய்ய கஷ்ட்ட பட்டேன் ஆனால் அவன் என் முன் அமர்ந்து சரி செய்தான்)))
இது எல்லாம் எல்லாம் யோசித்து கொண்டிருக்கும் ஹோட்டல் வந்தது நான் ஏதோ யோசிக்க அவன்
நிலா நிலா நிலா
சொல்லுடா
ஹோட்டல் வந்தாச்சு
ம்ம் ம்ம்
நான் புடவை பிடித்து கொண்டு இறங்கினேன்,
போல நிலா
ஹோட்டல் உள்ளே சென்ரோம்
ஹோட்டல் உள்ளே தனி தனி அறை போன்று இருந்ததது
நான் நேற்று ஒரு இடத்தை புக் செய்து விட்டேன்.
நங்கள் புக் செய்தா இடத்தில் போய் அமர்ந்தேன் அவளுக்கு என் பக்கத்தில் உள்ள நாற்காலிளில் அமர்ந்தாள்.
அதன் பின் அங்கு வேளை செய்யும் உழியர் வந்து எங்களிடம் என்ன ஆர்டர் என்று கேட்டார். நான் காலை என்பதால் அவளுக்கு பிடித்த உணவா சொன்னேன் மசால் தோசை, எனக்கும் அதை ஆர்டர் செய்தேன்.
அடுத்து அவளுக்கு பிடித்த மாதுளை பழம் ஜுஸ். எனக்கு பிடித்த கொய்ய ஜுஸ் ஆர்டர் செய்தேன் அது வர 20 நிமிடம் ஆகும் என்று கூறினார்.
அது வரை நங்கள் இருவரும் எங்கள் கல்லூரி கதை பற்றி பேசி கொண்டு இருந்தபடியே, அவள் கை என் கைக்குள் வைத்து கொண்டேன்.
அவள் பேசும் போது அப்போ அப்போ அவள் முடி சரிந்து அவள் முகத்தில் விழா அதை அவள் எடுத்து சரி செய்ய நான் அதை ரசித்து கொண்டிருந்தேன் அவள்,
டேய் ரஞ்சித் நான் ரெஸ்ட் ரூம் போய்ட்டு
வரன் டா.
ம்ம் ம்ம் போடி என்று கூறினேன்.
((அவன் என் கையை பிடித்து அவன் கையில் வைத்தும் என் உடலில் சில மற்றம் ஏற்ப்பட்டது,, ஜில் என்று இருந்ததது இது போன்று கடைசி வரை இருக்க வேண்டும் என்று சாமியை வேண்டி கொண்டேன்))
நான் ரெஸ்ட் ரூம் போய்ட்டு திரும்ப வரும் போது உணவு வந்திருந்தது.
இப்போது நான் அவன் எதிர் புறம் அமர்ந்தேன்.
இருவரும் சாப்பிட கொண்டிருக்கும் போது நங்கள் ஆர்டர் செய்தா ஜுஸ் வரவில்லை என்று, அவன் பார்க்க சென்றான் சென்ற பிறகு
அப்போ அங்கு அவன் சாப்பிட்டு வைத்த பிளேட் நான் மாத்தி வைத்தேன் என்னுடையது அவனுக்கும், அவன் சாப்பிட்டது எனக்கு,
அவன் வரும் சத்தம் கேட்டு நான் எதும் நடக்காது போல் சாப்பிட்டேன் அவன் வந்து
நிலா எனக்கும் மாதுளை ஜூஸ் வாங்கிட்டன் அங்க நான் கேட்ட ஜுஸ் இல்லை ((அங்கு இருந்ததது ஆனால் நான் ஒரு காரணமாக அதை மாற்றி விட்டேன்)))
சரி டா வா சாப்டு
அவன் ஜுஸ் வைத்து விட்டு அமர்ந்து பிளேட் பார்த்தான், என்னை ஒரு முறை பார்த்து சிரித்த முகத்துடன் சாப்ட ஆரம்பித்தான்.
திருடன் திருடன் உடனே கண்டு பிடித்து விட்டான் என்று மனதுக்குள் திட்டி கொண்டு சாப்பிட்டோன் நான் முதலில் சாப்பிட்டு முடித்தேன்.
அதன் பின் பாதி ஜுஸ் குடித்தேன் அவனிடம் நான் வாஷ் ரூம் போயிட்டு வரன் என்று சொல்லி விட்டு சென்றேன்.
அவள் சென்ற பிறகு எனக்கு அவள் பிளாட் மாற்றினால் நான் ஜுஸ் மாற்றினேன்.
அவள் வந்து அமர்ந்து ஜுஸ் பார்த்தால் என்னை போல் சிரித்து விட்டு குடித்தாள்.
நங்கள் இருவரும் எங்கள் எச்சில் பட்ட உணவுகளை ஒருவருக்கு ஒருவர் தெரிந்தும் தெரியாதது போல் சாப்பிட்டு அங்கு இருந்து வெளிய வந்ததுதோம்.
அடுத்து படத்தில் சந்திக்கலாம்........