12-09-2022, 08:47 PM
முந்தைய பதிவுக்கு முன்பு இந்த கதை இன்னும் இரண்டு அல்லது மூண்டு பதிவுகளுடன் முடிந்துவிடும் என்று எழுதி இருந்தேன் அனால் மேலும் ஒரு பதிவு கூடுதலாக வரும். நான் இப்போது எழுதி முடித்த பதிவு எழுத எழுத நான் எதிர்பார்த்ததைவிட நீண்டுகொண்டு போய்விட்டது. அதனால் நான் மேலும் இந்த பதிவில் எழுத இருந்த பகுதியை அடுத்த போஸ்டில் தள்ளி போடுகிறேன். இல்லையென்றால் அப்டேட்ஸ் இடையே கேப் ரொம்ப அதிகம் ஆகிவிடும்.