12-09-2022, 06:05 PM
![[Image: image.jpg]](https://i.ibb.co/Vp4vNn8/image.jpg)
எனக்கு கணிப்புகள் பல தோன்றினாலும் எல்லோருடைய கணிப்புகள் அத்தனையும் உங்கள் சிந்தனை மற்றும் எழுத்தின் முன்னால் தோற்றும் போகும் என்பதை அறிவேன் அதற்கு உங்கள் முந்தைய பதிவுகளே ஆதாரம்... கதையின் கிளைமேக்ஸ் வரை கதையை நீங்கள் மனதில் எழுதி முடித்ததால் யாரும் யோசிக்காத ஒன்றை தான் எப்படியும் யோசித்து வைத்து இருப்பீர்கள் அதுதான் உங்க எழுத்தின் பலமே அது என்ன என யாராலும் யூகிக்க முடியாது இதுவரை அப்படிதான் நடந்து இருக்கிறது