12-09-2022, 03:28 AM
(12-09-2022, 03:03 AM)sagotharan Wrote: தீபா.. சமீபத்தில் எனது கதைகளில் சிலவற்றிற்கு நான் கதாநாயகியாக இந்தப்பெயரை தேர்வு செய்திருந்தேன்.
இந்த தீபா அப்பாவியாகவும், மிகுந்த இரக்க குணம் உள்ளவளாகவும் இருக்கிறாள்.
அடுத்து என்ன நடக்குமோ..
இன்னும் சூடான update கள் காத்திருக்கிறது