11-09-2022, 06:28 PM
Reader 2.0 நண்பா little finger மாதிரி ஆனா ஆட்கள் குறுகிய மனப்பான்மை உடையவர்கள் அவங்க எல்லாம் பூமிக்கு பாரம் நாய் கத்துதுன்னு அதை கல்லால் அடித்தால் அது இன்னும் சத்தம் போட்டு கத்தும் அமைதியாக போன அதுவா தொண்டை வலியால் குறைப்பது நிறுத்தும் சோ பி பாசிட்டிவ்...
நான் எல்லார்கிட்டேயும் மத்தவங்க மனசு புண் படும் படி பேச வேண்டாம், கதை படிங்க எப்படி இருக்கு நு சொல்லுங்க னு சொன்னா, கதை எப்படி poganum னு அவுங்க அவுங்க intension சொல்ல வேண்டாம் அதுனால பிரச்சனை வரும் னு சொன்னா ஆனால் சில மூலை இல்லாத வெட்டி பசங்களுக்கு அது புரியாது..