11-09-2022, 06:15 PM
வினோத் சார்... இதுக்குத் தான் நான் ஒதுங்கி போய் விட்டேன்... நீங்களும் கமெண்ட் போட்டு, அசிங்கம் பட வேண்டாமே... இவர்கள் இப்படித்தான் போல...
ஏற்கனவே எழுத்தாளர் ராஜா12345 ஒதுங்கி கொண்டு விட்டார்..
எழுத்தாளர் ஓஷன் அசிங்கப் பட்டு விட்டதால், அவரும் இனிமேல் கதை எழுதவோ கருத்து சொல்லவோ மாட்டார்... இனிமேல் நீங்கள், மற்றும் எழுத்தாளர் ஆனந்த் மட்டும் தான் பாக்கி... உங்களுக்கு இந்த டா என்ற அவமரியாதை, அவமானம் வேண்டாம்... ப்ளீஸ்... சத்தமில்லாமல் இந்த கதையை படித்து விட்டு வேலையை பார்க்க போய் விடுவோமே... ப்ளீஸ்..