Incest அதையும் தாண்டி புனிதமானது!
#83
28.

 
மலைத்து நின்ற ப்ரியாவையே அன்பாய் பார்த்தாள் ரம்யா! தானும் கூட கண்டு கொள்ளாத ஒரு விஷயத்தில், தனியாக போராடியிருக்கிறாள் ப்ரியா. தனக்காக, வெளிக்காட்டாமல் இருந்திருக்கிறாள் என்றதும் ரம்யாவுக்குள் ஒரு இனம் புரியாத உணர்வு! மெல்ல அவளை அசைத்தாள் ரம்யா!
 
ப்ரியா!
 
தன்னை அசைத்த ரம்யாவிடம் திரும்பிய ப்ரியா, உணர்ச்சி தாங்காமல் அவளது மடியிலேயே சாய்ந்தாள்!
 
என்ன ப்ரியா குழப்பம்? ராமை பிடிக்கலியா? அவன் மேல நம்பிக்கை இல்லியா? என்ன பிரச்சினை?
 
அவளது அன்பில் தெம்படைந்தவள், கண்டிப்பா கல்யாணம் பண்ணிக்கனுமாம்மா? நானும், உங்களை மாதிரியே இருந்துடுறேனே?! ப்ளீஸ்!
 
ப்ரியா! என்று கோபத்தில் கத்தினாள் ரம்யா!
 
அவளது கோபத்தில் ப்ரியாவே அதிர்ந்து நின்றாள்!

[Image: 939dd7b38c5fc328cf8d0aa21e02bd71.jpg]

இங்க பாரு, நீ ராமைக் கல்யாணம் பண்றியோ, பண்ணலியோ, ஆனா, என்னை மாதிரியான ஒரு வாழ்க்கை உனக்கு வேணாம்? உனக்கு என்னடி தெரியும் என்னைப் பத்தி?

 

ரம்யாம்மா

 

எத்தனை நாள், நான், தனியா ஃபீல் பண்ணியிருக்கேன்னு உனக்கு தெரியுமா? துள்ளி குதிக்குற வயசுலியே, எல்லாப் பொறுப்பையும் எடுத்துகிட்டு, திகைச்சு நின்னது எனக்குதான் தெரியும்! எல்லாத்தையும் மீறி சாதிச்சாலும், யார் கூட சேர்ந்து சந்தோஷப்படுறதுன்னு கூடத் தெரியாம, தனியா உக்காந்து சிரிச்சது தெரியுமாடி?

 

நான் அதட்டி வேலை வாங்க ஆயிரம் பேர் இருக்காங்க! ஆனா என்னை அதட்டி, இந்த வேலையைச் செய்னு அன்பா சொல்ல ஒருத்தரும் இல்லை! மனசுக்கு நெருக்கமானவிங்க, இதைச் செய்னு உரிமையா சொல்றப்ப கிடைக்கிற சந்தோசம் வேறெதுலியும் இல்லடி! ஆனா, எல்லாரும் என்கிட்ட தள்ளியேதான் நின்னாங்க!

 

பல வருஷம் கழிச்சு ராம் வர்ற வரைக்கும், மனசுக்கு நெருக்கமா யாருமே இல்லாம புழுங்கினது தெரியுமா? உள்ளுக்குள்ள இருக்குற சின்னச் சின்ன அல்பத்தனமான ஆசையைக் கூட நிறைவேத்திக்க முடியாம, என் அந்தஸ்த்து, சமூகம், பணம் இதுக்காக பாத்து பாத்து எதையும் நிறைவேத்திக்க முடியாம தவிச்சது தெரியுமா?

அன்னிக்குச் சொன்னியே, வேற ஒருத்தி மருமகளா வந்தா, என் பாய்ஃபிரண்டை கொத்திட்டு போயிருவான்னு. உண்மையாலுமே, ராமுக்கு கல்யாணம் ஆனதுக்கப்புறம், நான் யார் தோள்ல சாய்வேன், வர்றவ, எங்களை நல்லாப் புரிஞ்சிக்கனுமேன்னு நான் தினமும் பயந்துட்டிருக்குறது உனக்கு தெரியுமா?

 

எல்லாத்தையும் தாண்டி, என்னதான் ராமோட தோள்ல நான் சாய்ஞ்சாலும், நைட்டு தனியா படுக்குறப்ப, அந்த நேரம் சாஞ்சுக்க ஒரு தோள் இல்லைன்னு நினைக்கிறப்ப வர்ற ஏக்கம், துக்கம், வெறி இதெல்லாம் உனக்கு தெரியுமா? 25 வருஷமா தனியாவே தூங்கிட்டு இருக்குறேண்டி! அது கொடுக்குற வலி என்னான்னு தெரியுமா உனக்கு?

 

என்கிட்ட நெருங்கிறவங்களை அடிச்சு விரட்டுனாலும், எவ்ளோ சுயக் கட்டுப்பாட்டுல நான் இருந்தாலும், என் வைராக்கியத்துக்கும், இளமை உணர்ச்சிக்கும் நடுவுல நான் போராடுனது உனக்கு தெரியுமாடி?

 

எத்தனை நாள் சலனப்பட்டிருப்பேன், அதைச் சொல்லி டிஸ்கஸ் பண்ணவோ, சஜசன் கேக்கவோ கூட யாரும் இல்லாம, என்னதான் இருக்குன்னு ஒரு தடவை பாத்துடலாமான்னு நினைச்சு, உள்ளுக்குள்ள தடுமாறி, அதையும் மீறி, இன்னமும் இவ்ளோ வைராக்கியமா இருந்திருக்கேன்னா, அது ராமுக்காக மட்டும் தாண்டி!

 

நான் ஏங்குனது வெறும் செக்சுக்காக இல்லடி!
 
[Image: DM0x7b4UIAA-yIJ.jpg]

என் மேல தப்பு இருந்தாலும், நான் வீம்பு புடிச்சு நிக்கனும். அப்ப, என்கிட்ட வந்து என்னை ஒருத்தரு சமாதானப்படுத்தனும்! என் மேல எந்த தப்பே இல்லன்னாலும், இன்னொருத்தருகிட்ட போயி சாரிங்க, என்னை மன்னிச்சிருங்க, என்கிட்ட பேசுங்கன்னு, நான் வெக்கத்தை விட்டுக் கெஞ்சனும்! நான் ஒருத்தருகிட்ட குழந்தைத் தனமா நடந்துக்கனும்! என் மனசுக்கு புடிச்சவரு டயர்டா நிக்குறப்ப, ஒரு தாயா அவரைத் தாங்கனும்!

 

எல்லாத்தையும் தாண்டி, ஆயிரம் சண்டை போட்டாலும், கோபத்துல பேசாம நின்னாலும், நைட்டு, பக்கத்துல படுத்தி சமாதானப்படுத்திட்டு, அவருக்காக நானும், எனக்காக அவரும் உருகி, ஒரே ஒரு ஆழமான முத்தம் கொடுக்குறதுல இருக்குற சந்தோஷம், எந்தக் காசும், பெருமையும், அந்தஸ்த்தும் தந்துடாதுடி!

 

வெக்கத்தை விட்டுச் சொல்றேண்டிராம் மாதிரி ஒருத்தன் வந்து, என்னைக் கல்யாணம் பண்ணிக்கறீங்களான்னு கேட்டிருந்தா, கால்ல உழுந்துருப்பேண்டி! வந்தவன் எல்லாம் படுக்கறதுக்கும், காசுக்காகவும் தான் பாத்தானுங்க! நல்லதை சொல்லிக் கொடுத்து வளர்த்த எங்க அப்பா அம்மா, கொஞ்சம் சுயமரியாதை, தன்மானத்தையும் சேத்து சொல்லிக் கொடுத்து தொலைச்சிட்டாங்களே! எப்டி ஒத்துக்குவேன்? கேவலம் உடம்பு சுகத்துக்காக வந்தவன்னு என்னை பாக்க மாட்டான்? ம்ம்ம்?

 

என் பையன்கிறதுக்காச் சொல்லலடி! ராம் மாதிரி ஒருத்தனை உட்டுட்டு, அவன் கூட சேந்து சாதிக்கிறதை விட்டுட்டு, வேற என்னத்தைடி பெருசா, தனியா சாதிச்சிடப் போற பைத்தியக்காரி?

 
நான் இவ்ளோ ஃபீல் பண்ணியிருக்கேன்னு தெரிஞ்சா, ராமே தாங்க மாட்டான்! அவன்கிட்ட கூட நான் இதெல்லாம் சொன்னதில்லை! உன்கிட்ட மட்டும்தான் என்னைப் பத்தி சொல்லியிருக்கேன். இது தெரியாம, என்னை மாதிரி வாழ்க்கை வாழுறாளாம்! பெருசா பேச வந்துட்டா! அறிவு கெட்டவ!

[Image: KKKK.jpg]

கோபமாக ஆரம்பித்தாலும், பேசப்பேச உணர்ச்சி தாங்காது, லேசான கண்ணீருடன் வெடித்த ரம்யாவின் உணர்வுகள் புரிய ஆரம்பித்த நொடியில், ப்ரியாவின் கண்களில் கண்ணீர் பயங்கரமாக வர ஆரம்பித்தது!

 

அவள் பேசி முடித்த உடன், ரம்யாவின் மடியிலேயே படுத்து, சாரிம்மாசாரிம்மாஏம்மா, என்கிட்ட சொல்லவே இல்லை! சாரிம்மா! ரொம்ப கஷ்டப்பட்டீங்களா?! என்று புலம்பினாள்! ரம்யாவின் கஷ்டங்கள் எல்லாமே, தன்னால்தான் என்பது போல் உருகினாள்! ஆனால் அவளையறியாமல், ரம்யாம்மா, அம்மாவாக மாறியிருந்தது.

 

வெடித்தது என்னமோ ரம்யாதான் என்றாலும், அவள் கடந்து வந்த உணர்ச்சிப் போராட்டங்களுக்காக பெரிதும் உருகியது ப்ரியாதான்!

 

அப்பொழுதும் ரம்யாவின் உணர்வுகளை மிகச் சரியா ப்ரியா உள்வாங்கியிருந்தாள்! வேறு யாராவது இருந்திருந்தால், அதைச் சரியாக உணர்ந்திருப்பார்களா என்பது சந்தேகமே? அதை ஒரு உடல் தேவையாக மட்டுமே பார்த்திருப்பார்கள்! ப்ரியாவால்தான், இதையும் புரிந்து கொள்ள முடிந்தது!

 

இவ்வளவு நாள் அடைத்து வைத்திருந்த உணர்வுகள், அத்தனையையும் கொட்டியதில், ரம்யாவிற்க்கும் மனம் கொஞ்சம் நிம்மதி அடைந்திருந்தது! சிறிது நேரம் ஒருவருக்கொருவர் ஆறுதலாய் இருந்தார்கள்!

 

பின் கண்களைத் துடைத்தவாறே நிமிர்ந்த ப்ரியா, நான் கல்யாணத்துக்கு ஒத்துக்குறேம்மா!

 

ப்ரியா இப்பியும் சொல்றேன். நீ ராமைத்தான் கல்யாணம் பண்ணிக்கனும்னு அவசியமில்லை! வேற யாரா வேணா இருக்கலாம். ஆனா, கல்யாணம் பண்ணிக்கனும். பொறுமையா கூட பண்ணிக்கோ. நல்லா யோசிச்சு முடிவெடு! நான் சொன்னது எல்லாமே, என் பையனைக் கல்யாணம் பண்ணிக்கனுங்கிறதுக்காக இல்லை! புரியுதா?

 

உங்க பையன் மாதிரி ஒருத்தரை கல்யாணம் பண்ணிக்க, நான் கொடுத்து வெச்சிருக்கனும்மா! அதுவும் என் நிலை தெரிஞ்சும், அவர் லவ் பண்றாருண்ணா….

 

நான் தயங்கினது வேற காரணம்மா! அதை விடுங்க, அதை நான் பாத்துக்குறேன்! முழு மனசா சொல்றேன்! எனக்கு சம்மதம்! வாழ்நாள் முழுக்க, இந்தக் குடும்பத்தோடத்தான், அதுவும் உங்களோடத்தான் இருப்பேங்கிறது எனக்கு எவ்ளோ பெரிய சந்தோஷம் தெரியுமா?!

 

ஆனா ஒரு கண்டிஷன்!

 

என்ன?

 

இனிமே இப்டி உள்ளுக்குள்ளியே ஏதாவது நினைச்சி ஃபீல் பண்ணீங்க, அப்புறம் நான் அம்மான்னு கூட பார்க்க மாட்டேன்! நீங்கதானே சொன்னீங்க, அன்பா அதட்ட ஆளில்லைன்னு! ஏண்டா சொன்னோம்னு நீங்க ஃபீல் பண்ற அளவுக்கு திட்டிபுடுவேன்! ஓகேயா?! நல்லா யோசிச்சுக்கோங்க! உங்க வீட்டுக்கே வந்து, உங்களேயே அதட்டுற, என்னை மாதிரி ஒரு மருமக உங்களுக்கு வேணுமான்னு?! அப்புறம் நாளைக்கு ஃபீல் பண்ணீங்கன்னா, பிரயோஜனமேயில்லை! உங்களுக்கு கடைசி சான்ஸ் தர்றேன்! என்னச் சொல்றீங்க?

 

அன்பான, வெகுளித்தனமான, உரிமையான, தன்னைத் தேற்றப் பேசிய ப்ரியாவின் பேச்சிலும், சிரிப்பிலும், ரம்யாவின் மனமும் நிறைந்தது!

 

ஏய் வாயாடி என்று ப்ரியாவோடு சேர்ந்து ரம்யாவும் சிரித்தாலும், இருவரது மனதும் நிறைந்திருந்தது!
[+] 1 user Likes whiteburst's post
Like Reply


Messages In This Thread
RE: அதையும் தாண்டி புனிதமானது! - by whiteburst - 11-09-2022, 11:56 AM



Users browsing this thread: 33 Guest(s)