11-09-2022, 10:00 AM
Dear ஆள் தயவு செய்து இப்படி இருக்கும் அப்படி இருக்கும் னு உங்க creativity ah ithula திணிக்க வேண்டாம் அப்படி பன்னி பன்னி தான் சண்டை வருது கதை வரும் போது வரும் அதுவரை wait பண்ணுங்க atha விட்டுட்டு சங்கி இவன் கூட poganum அவன் கூட போடனு இந்த gang try பன்னனும் னு solaatheenga...
உங்களுக்குள்ள ஒரு கேள்வி இருக்கும் அதை கேட்கலாம் but இதுதான் நடக்கும் அதுதான் நடக்கும் னு சொல்லி இங்க ஆசை சொல்லி இன்னொருவர் ஆசையில் மண் அள்ளி போட வேண்டாம் It's cheat mentality. Hope u all understand.
உங்களுக்குள்ள ஒரு கேள்வி இருக்கும் அதை கேட்கலாம் but இதுதான் நடக்கும் அதுதான் நடக்கும் னு சொல்லி இங்க ஆசை சொல்லி இன்னொருவர் ஆசையில் மண் அள்ளி போட வேண்டாம் It's cheat mentality. Hope u all understand.