11-09-2022, 09:30 AM
Vandhana Vishnu நண்பா நீங்க சுகன்யாவை வெச்சு ஒரு கதை எழுதினீங்க. அதற்குப் பிறகுதான் நான் அவளை முழுசா கவனித்தேன். அவளை underrated category யில் சேர்க்கலாம். அதே போல மற்றொரு நடிகை பூர்ணிமா. ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ..இந்த பாடலில் வரிகளும் பூர்ணிமாவின் expression களும் வேற லெவல்..