11-09-2022, 01:14 AM
வழக்கம் போலவே இதிலும் ஒரு புது ட்விஸ்ட்..... இந்த படுபாவி ராஜேஷ் என்ன செய்ய காத்துக் கொண்டு இருக்கிறானோ?... அவனிடம் இருந்து சங்கீதாவின் கற்பையும், எங்கள் உயிரையும் காப்பாற்ற வேண்டும் கடவுளே....
ம்ம்... ஒரே ஒரு ஆறுதல் என்னவென்றால், சங்கீதா மனதில் குமார் மீது காதலோ, கத்திரிக்காயோ எதுவும் இல்லை என்று குமார் புரிந்து கொண்டதும், இஷ்டமில்லாத சங்கீதாவை வலுக்கட்டாயமாக கையைப் பிடித்து இழுத்ததும், அவள் கொதித்து எழுந்து, குமாரை ஓங்கி அறைந்து, அவன் கன்னத்தில் விட்ட ஒரே அறையில், ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகி, பல்லை பிடிங்கி விட்டதும் தான்...
குமார் இனிமேல் பல் பிடுங்கப் பட்ட பாம்பு... என்று சிம்பாலிக்காக காட்டியதற்கு, கோடி நன்றிகள்...