10-09-2022, 11:04 PM
(10-09-2022, 08:57 PM)Kk12345678 Wrote: எனக்கு இந்த தளத்தில் பிடித்த ஒரேயொரு கதைதான். அது நண்பர் ஷியாம் சுந்தர் அவர்கள் எழுதிய " நான் " மட்டுமே.
உங்கள் அனைவருக்கும் கருத்து வேறுபாடு இருக்கலாம். அது தான் நண்பர் எழுதிய முதல் கதை ஆகவே எழுத்து நடையில் மாற்றம் இருக்கலாம். ஆனால் தொடங்கியது முதல் நிறைவு வரை. கcolorதையில் ஒரு தொடர்ச்சி இருந்தது.
அந்த கதையை நண்பர் எழுதினார் என்பதை விட அந்த கையில் அவர் வாழ்ந்தார் என்பதே உண்மை.
இது போன்ற ஒரு கதையை இதற்கு முன்னரும் படித்தது இல்லை இனியும் அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்பு இல்லை.
ஒரு சினிமா போல ப்பிரேம் பை ப்பிரேம். மிக அருமையான கதை.
காமத்திற்க்கு வேண்டி கதை என்று இல்லாமல் கதையில் காமம் .
இன்றும் சோர்வு ஏற்ப்பட்டால் ஒரு மாத்திரை போல அந்த கதையை படிப்பேன். மனதில் ஒரு புத்துணர்ச்சி.
அதுதான் கதை.
உண்மை தான் நண்பரே.
நான் இந்த தளத்தில் பதிவு செய்ததே நண்பர் திரு. ஷியாம் அவர்களின் " நான் " னை பாராட்டி பதிவிட வேண்டி மட்டுமே.
தற்போது அந்த கதை சினிமா ஆக்க வேண்டி பெரிய நிறுவனம் திரு. ஷியாம் அவர்களிடம் பேசி கொண்டிருக்கிறது.
எனக்கு தெரிந்து இந்த தளத்தில் வந்த ஒரேயொரு நல்ல கதை என்பது " நான் " மட்டுமே.
மற்ற எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் கோபம் அடையலாம். வெறும் 30 ஆயிரம் பேர் பார்வையிட்ட கதை ஆக சிறந்த கதையா என்று.
வண்டு துளைத்த பழம் யாரும் விரும்புவதில்லை காரணம் வண்டு துளைத்ததால். ஆனால் நிஜத்தில். வண்டு துளைத்த பழம் பாதுகாப்பானது இரசாயனம் கலக்காதது.
அது போலவே நண்பரின் கதை அதிகம் படிக்க வில்லை என்பது. நல்ல தரமான கதையை தேர்ந்தேடுக்க தெரியவில்லை என்பதே.
1000 முறை சொல்வேன் இந்த தளத்தில் வந்ததில் ஆக சிறந்த கதை என்பது " நான் " மட்டுமே.