10-09-2022, 08:57 PM
(This post was last modified: 10-09-2022, 08:58 PM by Kk12345678. Edited 1 time in total. Edited 1 time in total.)
எனக்கு இந்த தளத்தில் பிடித்த ஒரேயொரு கதைதான். அது நண்பர் ஷியாம் சுந்தர் அவர்கள் எழுதிய " நான் " மட்டுமே.
உங்கள் அனைவருக்கும் கருத்து வேறுபாடு இருக்கலாம். அது தான் நண்பர் எழுதிய முதல் கதை ஆகவே எழுத்து நடையில் மாற்றம் இருக்கலாம். ஆனால் தொடங்கியது முதல் நிறைவு வரை. கcolorதையில் ஒரு தொடர்ச்சி இருந்தது.
அந்த கதையை நண்பர் எழுதினார் என்பதை விட அந்த கையில் அவர் வாழ்ந்தார் என்பதே உண்மை.
இது போன்ற ஒரு கதையை இதற்கு முன்னரும் படித்தது இல்லை இனியும் அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்பு இல்லை.
ஒரு சினிமா போல ப்பிரேம் பை ப்பிரேம். மிக அருமையான கதை.
காமத்திற்க்கு வேண்டி கதை என்று இல்லாமல் கதையில் காமம் .
இன்றும் சோர்வு ஏற்ப்பட்டால் ஒரு மாத்திரை போல அந்த கதையை படிப்பேன். மனதில் ஒரு புத்துணர்ச்சி.
அதுதான் கதை.