10-09-2022, 06:45 PM
(10-09-2022, 04:22 PM)VenketRachitha Wrote: Sema aana konjam bore adikuthu konjam fast aa ponga broநன்றி ப்ரோ. இந்த கதையை நான் துவங்கும் போது ஏற்கெனவே சொன்ன மாதிரி ஒரிஜினல் ஸ்டோரியை எழுத்துப் பிழையை மட்டும் நீக்கி போஸ்ட் பண்றதோட நிறுத்திக்கலாம்ன்னு நினைச்சிருந்தேன். ஆனா எழுத ஆரம்பிச்சப்புறம் இந்த இடத்திலே கதை இப்படி போனா நல்லாருக்குமேன்னு தோண ஆரம்பிச்சு கதையை மாத்தி எழுத ஆரம்பிச்சேன். போக போக இந்த கதை மேலே ரொம்ப ஆர்வம் உண்டாகி சம்பவங்களை சேர்த்து வர்ணனைகளை அதிகமாக்கி நீளமான சம்பவங்களா மாத்தி எழுதிட்டு இருக்கேன். இந்த கதையை ஒரு பெரிய கதையா கொண்டு போயி இந்த தளத்திலே பலர் எழுதி புகழ் பெற்ற அருமையான கதைகளுக்கு இணையா இந்த கதையும் இருக்கனும்ன்னு நினைச்சேன். அதனாலே கதை மெதுவா தான் நகரும். ஆனா சுவையா கொடுக்க முயற்சி பண்றேன். ஸ்லோவா இருந்தாலும் இனி வரும் பகுதிகள் அந்த குறையை மறக்கடிச்சிடும். தொடர்ந்து படிச்சுட்டு வாங்க. நான் சொல்றது உண்மைன்னு தெரியும். எப்பவும் போல ஆதரவு கொடுங்க.
இன்னொரு விசயம் கேட்கனும். நான் மதன் குமார்ன்னு ஒரு பேஸ் புக் ஐடி வைச்சிருந்தேன். அதிலே ஒரு பேஜ் ஆரம்பிச்சு காமக் கதைகள் எழுதிட்டு இருந்தேன். இப்போ ஐடியை ப்ளாக் பண்ணிட்டாங்க. அந்த ஐடிலே சீரியல் நடிகை ரச்சிதாவை வைச்சு கதை எழுதுங்கன்னு உங்க பேர்லே இருந்த ஒரு பேஸ் ஐடி என்னை தொடர்ந்து கேட்டு மெசெஜ் பண்ணிட்டே இருப்பார். அது நீங்க தானா?
மன்மத கதைகளின் ரசிகன். மன்மதன்.