10-09-2022, 10:52 AM
(This post was last modified: 10-09-2022, 01:26 PM by Reader 2.0. Edited 1 time in total. Edited 1 time in total.)
(10-09-2022, 09:54 AM)knockout19 Wrote: சுலோ வேண்டாம்னு முடிவெடுத்தா சுந்தர் விட்டுவிடுவானாக்கும். அவனையும் தெளிய வைக்க வேண்டும்
கிரிஷாந்த்துக்கு இருக்கும் குற்ற உணர்ச்சியும், "மனைவி சுலோச்சனாவுக்கு தெரிந்தால்..? என்ற குறுகுறுப்பில் வருந்தி, தன்னுடைய மாமனார், மாமியாருக்கு தெரிந்தால்.. தன்னை பற்றி கேவலமா நினைப்பார்கள்" என்ற தவிப்பும் சுலோவுக்கு இல்லவே இல்லையே....
சுந்தரி தெளிவாக முடிவு செய்து விட்டாள்... ஆனால் "நினைப்பதெல்லாம் நடந்து விட்டால், தெய்வம் ஏதுமில்லை... நடந்ததையே நினைத்து இருந்தால் ... மனதில் அமைதி என்றுமில்லை என்று அவள் உணர்வாளா?...
லதா முழுமையாக ஒதுங்கி கொண்டு விட்டாள்... சுலோ, சுந்தரிடமிருந்து விலக வேண்டும் என்று முடிவு செய்து விட்டாளா? என்று தெரியவில்லை... சுலோ தொடர்ந்து சுந்தருடன் தொடர்பில் இருக்கப் போகிறாளா? என்பதும் தெரியவில்லை...
சுந்தர் சுலோச்சனாவை காலம் முழுவதும் தனது செக்ஸ் அடிமையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறானா?... என்று தெரியவில்லை.. அதேபோல தன் வாழ்நாள் முழுவதும் இப்படியே அடுத்த குடும்ப பெண்களின் வாழ்க்கையில் விளையாடிக் கொண்டே, ஆனந்தமாக வாழப் போகிறானா? என்றும் தெரியவில்லை... ஆனால் சுந்தர் இனிமேல் எந்த ஒரு குடும்பப் பெண்கள் வாழ்க்கையையும் சீரழிக்க கூடாது...
என்னைப் பொறுத்தவரை, கிரி, வீட்டுக்கு திரும்பி வந்ததும், களைப்பில் அசந்து தூங்கும், சுலோச்சனா உதடுகள், மற்றும் மார்புகளில் பற்களால் கடிக்கப்பட்ட தடயங்களையும், மற்றும் சுலோவின் உடல் முழுவதும் இருக்கும், பல்வேறு நகக்கீறல்களையும் பார்க்க வேண்டும்.... அது அவனுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்த வேண்டும்...
தானும் தன் மனைவிக்கு துரோகம் செய்து இருப்பதால், தன் மனைவியை "ஏன் எனக்கு துரோகம் செய்தாய்?"... என்று அவனால் கேட்க முடியாது... மனைவியை எதுவும் கேட்கவும் முடியாமல், அவளுடன் தொடர்ந்து உடலுறவு வைத்துக் கொண்டு, முன்பு போல சந்தோஷமாக வாழ முடியாமலும், அவன் உள்ளுக்குள் மனம் புழுங்கி, புழுங்கி மனம் வெதும்பியே சாக வேண்டும்...
கணவன் முன்போல் தன்னிடம் சரிவர பேசாமல், ஒதுங்கி இருப்பதாலும், தன்னை தொடாமல் ஒதுக்கி வைத்து விட்டு இருப்பதாலும், தான் செய்த துரோகம் கணவனுக்கு தெரிந்து விட்டது... தன்னை மனதளவில் தள்ளி வைத்து விட்டார் என்று உணர்ந்து, சுலோச்சனா காலம் முழுவதும் மனம் வருந்த வேண்டும்... முடிந்தால் திருந்த வேண்டும்.