10-09-2022, 09:41 AM
(10-09-2022, 12:53 AM)9751413726 Wrote: Ji konnutiga mudiyala again again padichuta iruka
நண்பரே... இந்தக். கதையில் உங்களுக்கு மிகவும் பிடித்த வரிகள், அல்லது உங்களை மிகவும் பாதித்த பகுதிகளை மட்டும் குறிப்பிட்டு, உங்கள் கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யவும் என்று, இந்தக் கதையில் சொல்ல முடியாது...
ஏனென்றால் இந்த கதையில் வரும் ஒவ்வொரு வரியையும் வாசிக்கும் வாசகர்கள், அனுபவித்து படிக்கும் வகையில், அனைவரும் ரசிக்கும் வகையில் தான் எழுதப்படுகிறது...
நான் சொல்வதால் கோபம் வேண்டாம்... முழு பதிவையும் இழுத்து மேற்கோள் காட்டாமல், தயவுசெய்து உங்கள் பாராட்டுதல்களை அல்லது எதிர்மறை விமர்சனமாக இருந்தால் கூட பரவாயில்லை... கருத்துக்கள் மட்டுமே பதிவிட வேண்டுகிறேன்... உங்கள் கருத்து எவ்வளவு பெரியதாக இருந்தாலும் ஓக்கே... தவறாக நினைத்துக் கொள்ள வேண்டாம்... நன்றி நண்பரே...