09-09-2022, 11:41 PM
(09-09-2022, 11:23 PM)intrested Wrote: விடுங்க பிரதர்.. ரிலாக்ஸ் பண்ண இங்க வந்தா இங்கயும் சில இம்சைகள்...
வாழ்த்துக்கள்..
OK Bro... இம்சை அரசன் 23ம் புலிகேசியின் தொல்லை தாங்க முடியாமல், game 40it, Ananth போன்ற பல நல்ல எழுத்தாளர்கள் கூட ஃபுல் அப்டேட்ஸ்களை இழுக்க வேண்டாம்... படிக்கும் வாசகர்களுக்கு இடையூறாக இருக்கிறது என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்...