09-09-2022, 11:22 PM
(09-09-2022, 11:07 PM)intrested Wrote: இவர்கள் என்பது நீஙகள் அல்ல... ஒரு சிலர்...
அப்டேட் கொடுங்க கதை நல்லா இருக்குனு நாம்மா கமெண்ட் போற்றோம்..
சில பாதி கதை ஆட்கள் தொடர்ந்து வரும் கதைகளை கமெண்ட் என்ற பெயரில் ஆசிரயர்களை குழப்பி எழுத விடாமல் செய்கிறார்கள்...
இவர்கள் கமெண்ட் செய்த பிறகு அப்டேட் வருவேதே இல்லை...
ஹா... ஹா... நீங்கள் யாரைச் சொல்கிறீர்கள் என்று புரியாத முட்டாளா நான்?...
உண்மையைச் சொல்ல வேண்டுமானால், அவரை பல வாசகர்கள் கழுவி கழுவி ஊத்தி விட்டார்கள்... அதிலும் குறிப்பாக ஒரு வாசகர், அட்மினிடம் கம்ப்ளைண்ட்டே செய்து விட்டார்...
இப்போது sarit தலையிட்டு, வெறும் கமெண்ட் மட்டும் போடுங்க... ஃபுல் அப்டேட்ஸ்களை டேக் பண்ணக் கூடாது... மீறினால் அந்த பகுதி நீக்கப்பட்டு விடும் என்று அறிவித்துள்ளார்...