09-09-2022, 11:03 PM
(09-09-2022, 10:53 PM)Reader 2.0 Wrote: என்னங்க இதுக்கு பேரு அப்டேட்டா?... நாலு நாள் கழிச்சு நாலே வரி மட்டும் தானா?....
நல்லாத்தான போய்க்கிட்டு இருந்துச்சு...
சில நல்ல எழுத்தாளர்களை கமெண்ட் பைத்தியமா மாற்றி அவர்களை தொடர்ந்து கதை எழுத விடாமலும் அவர்கள் பக்கத்தில் இவர்கள் விளம்பரம் செய்து கொள்வதும் சமீபத்தில் அதிகம்