09-09-2022, 02:20 PM
(This post was last modified: 10-09-2022, 08:41 AM by rojaraja. Edited 2 times in total. Edited 2 times in total.)
(08-09-2022, 02:10 PM)Sironmoney Wrote: உண்மை நண்பரே! அக்காவும் தம்பியும் கல்யாணம் செய்துகொண்டு புதிய வாழ்க்கை ஆரம்பிப்பதை முனிவர் இப்போதுதான் ஒரு கதையில் எழுதினார். அதையே செய்யவேண்டாமே என்று ஒரு ட்விஸ்ட். புரிந்துகொண்டமைக்கும் கமெண்ட்களுக்கும் மிக்க நன்றி.
நண்பா, தலத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு வித்தியாசமான மற்றும் இயல்பாக எழுதப்பட்ட கதையில் இதுவும் ஒன்று. ஆசிரியர் வளர்மதி எதோ காரணத்தால் பாதியில் விட்ட கதையை நண்பர் முனிவர் அழகா மீண்டும் உயிர் கொடுத்த நேரத்தில் நீங்க தொடர்வதாக சொல்லி உள்ளே நுழைந்திர்கள், நல்ல தானே எழுதிட்டு இருந்திங்க?
உங்களால் தொடர்ந்து எழுத முடியவில்லை என்றால் பரவாயில்லை அப்படியே விட்டுவிடுங்கள் கதையின் ஆசிரியரே அல்லது முனிவரோ கூட தொடர்வதற்கு வாய்ப்புகள் இருக்கின்றது அதை விடுத்தது கதையை முடிக்கவேண்டும் என்பதற்க்காக சம்பந்தமே இல்லாமல் எழுதுவது ஏற்புடையதாக இல்லை.
கதையின் முன்னைய பதிவில் கடைசி பத்தியில் வரும் அத்தை என்பதான உரையாடல்களை நீக்கிவிட்டு கதையை அப்படியே விட்டுவிடுஙகள், வேறு யாராவது கண்டிப்பாக தொடர்வார்கள்
