09-09-2022, 09:28 AM
(08-09-2022, 05:32 AM)Sangeetha purusan Wrote: Illa nanba, files auto delete agiruchu
அடக்கடவுளே..
நீங்க பேக்அப் எடுத்து வைச்சிருந்தா.. மறுபடியும் பிடிஎப் ஆக மாற்றி மீடியாபயரில் அப்லோட் பண்ணுங்க. அவங்க டெலிட் பண்ணுவது இல்லை.
ஒரு காப்பியை மெயிலில் வைச்சிருங்க.. ஜீடிரைவ் இருக்கு.. அதுலையும் வைச்சுக்கலாம்.
ஒரே ஒரு தளத்தை மட்டும் நம்பாதிங்க. நம்மோட கதைதளுக்கு பாதுகாப்பு முக்கியம். எவ்வளவு நேரம் நாம கஷ்டப்பட்டு உருவாக்குறது.. அதை அழியாம நண்பர்களுக்கு பிடிஎப்பா கொடுக்கிறது நல்ல முடிவு..
sagotharan