08-09-2022, 03:46 PM
நண்பா எனக்கு ஒரு சின்ன சந்தேகம் முன்றைய பதிவில் கடைசியில் திவ்யா சாரிடா செல்லம் என்று மெசேஜ் அனுப்பி இருப்பாள் இந்த பதிவின் கடைசியில் பெரியம்மா வீட்டிற்கு வந்திருக்கிறார்கள் எப்படியும் பாலா மற்றும் கவிதா கொஞ்சம் நேரத்தில் அவர்கள் வீட்டிற்கு போக போகிறார்கள் அப்படி இருக்க பாலாவின் அம்மா எதற்காக இவ்வளவு காலையில் சஞ்சையின் வீட்டிற்கு வந்திருக்கிறார்கள் ஏதோ ஒரு விஷயம் இருக்கிறது என்று நினைக்கிறேன் இது என்னுடைய யூகம் மட்டுமே அடுத்த பதிவை விரைவில் பதிவிடுங்கள் நன்றி நண்பா