08-09-2022, 02:27 PM
(08-09-2022, 01:52 PM)Kokko Munivar 2.0 Wrote: அடக் கடவுளே.. வைஷு அத்தைப் பொண்ணா.. கதையில் திருப்பங்கள் இருக்கலாம்.. அதற்காக கதையையே திருப்பலாமா... ?
கதையை தொடர்வது அவ்வளவு சுலபமாக இல்லை முனிவரே! இந்தப் பாத்திரங்களுடன் வாழ வேண்டியிருக்கிறது. கணவன் மனைவியாக புது இடத்தில் குடியேறிய 'உங்கள்' ஆனந்தியையும், விஜயையும் இவர்களின் அடுத்த வீட்டில் குடியேறியதாக அமைத்து 'மகா சங்கமம்' செய்யலாம் என்று நினைத்தேன். காமக் காட்சிகளை எழுத கை கொஞ்சம் கூசுகிறது. அதனால், இத்துடன் விடைபெருகிறேன்.