08-09-2022, 02:10 PM
(07-09-2022, 11:03 PM)rojaraja Wrote: எழுத்துப்பிழை எல்லாம் இல்லை ஆசிரியர் தெளிவாக தான் கொண்டுசெல்கிறார். பாதையை மாற்றி கதையை முடிக்க நினைக்கிறார், படிக்கிற வாசகர்களை எல்லாம் ஒருவரியில் ஏமாற்ற நினைக்கிறார் போலும்
உண்மை நண்பரே! அக்காவும் தம்பியும் கல்யாணம் செய்துகொண்டு புதிய வாழ்க்கை ஆரம்பிப்பதை முனிவர் இப்போதுதான் ஒரு கதையில் எழுதினார். அதையே செய்யவேண்டாமே என்று ஒரு ட்விஸ்ட். புரிந்துகொண்டமைக்கும் கமெண்ட்களுக்கும் மிக்க நன்றி.