08-09-2022, 01:37 PM
கதை உங்களுடைய விருப்பம் தலைவரே.... நாங்கள் கதை எப்படி இருந்தாலும் தொடர்ந்து படிக்கவும், ரசிக்கவும் மட்டுமே விரும்புகிறோம்....
இந்த கதையை பற்றிய பிரபல எழுத்தாளர் ஆனந்த கிருஷ்ணன் கருத்துக்கள் சிறப்பாக இருந்ததால், என் கருத்தை பிரதிபலித்தேன்.... எதிரொலி வர வேண்டும் என்று விரும்பி கருத்து சொல்ல வில்லை...
நீங்கள் வழக்கம் போல நீங்கள் என்ன கதை யோசித்து இருக்கிறீர்களோ, அதையே தொடர்ந்து எழுதுங்கள்....
உங்கள் எழுத்துருக்கள் வசீகரிக்கும் வாசகர்கள் சொல்லும் கருத்துக்களை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நிர்ப்பந்தம் இல்லை தலைவா...
நீங்கள் உங்களுக்கு தோன்றியதை இந்த தோட்டத்தில் விதைக்கலாம்.... பூக்கும் பூக்களை முகர்ந்து பார்க்க ஆவலாக இருக்கிறேன்....