08-09-2022, 01:25 PM
கதை முடியப்போகுது என்று சொன்னவுடன் சில வாசகர்களின் கருத்துகளையும் விமர்சனங்களையும் படித்து வருகிறேன். வாசகர்கள் சிலர் இந்த அளவுக்கு கதையில் ஈடுபட்டிருப்பது ஒருவகையில் மகிழ்ச்சியே. அதன் பிரதிபலிப்பே இப்போது கருத்துக்கள் கூறப்படுகின்றன என்று நினைக்கிறேன். ஆனால் இந்தக் கதை சுத்தமான கற்பனை என்பதை மறந்துவிடக் கூடாது. செக்ஸ் கதைகள் பொழுதுபோக்கிற்காகவும் வாசகர்களின் உவகையுணர்ச்சி (காம) தூண்டும் வகையில் எழுதப்பட்டவை. எனவே, காமத்தின் காரணமாக மட்டுமே தவறான உடலுறவில் ஈடுபடும் நபர்களை சித்தரிக்க வேண்டும். ஒருவித தார்மீக செய்தி அல்லது பாடத்தை எதிர்பார்ப்பது உண்மையில் சாத்தியமற்றதாக இருக்கும். ஒருஅளவுக்கு வேணுமென்றால் ஏதாவது ஒரு மெசஜ் சொல்லலாம் அனால் அதை எதிர்பார்த்து வாசகர்கள் இங்கே கதை படிக்க வருவார்கள் என்று நான் நினைக்கவில்லை. செக்ஸ் கதைகள் எழுதிவிட்டு moral message கொடுக்கும் தகுதி எனக்கு இருக்குதா என்று சொல்ல கூட முடியாது.
எனவே, காமத்தின் காரணமாக மட்டுமே தவறான உடலுறவில் ஈடுபடும் நபர்களை சித்தரிக்க வேண்டும். ஒருவித தார்மீக செய்தி அல்லது பாடத்தை எதிர்பார்ப்பது உண்மையில் சாத்தியமற்றதாக இருக்கும். ஒருஅளவுக்கு வேணுமென்றால் ஏதாவது ஒரு மெசஜ் சொல்லலாம் அனால் அதை எதிர்பார்த்து வாசகர்கள் இங்கே கதை படிக்க வருவார்கள் என்று நான் நினைக்கவில்லை. செக்ஸ் கதைகள் எழுதிவிட்டு moral message கொடுக்கும் தகுதி எனக்கு எப்படி இருக்க முடியும். செக்ஸ் கதைகளில் வரும் சில சம்பவங்கள் நிஜ வாழ்க்கையை சில சமயம் பிரதிபலித்தால் கூட இங்கே சித்தரிப்பது ரொம்ப மிகப்படுத்துவதாக இருக்கும். அம்மாவும் மகளும் ஒரே நேரத்தில், குடும்பத்தைப்பற்றி கவலை படமால் கள்ள உறவில் ஈடுபடுவது எங்கே நிஜத்தில் நடக்கும். அப்படி நடந்தால் கூட மிக மிக அபூர்வமான செயலாக இருக்கும். அதுவும் அந்த அம்மாவுடன் கள்ள உறவில் ஈடுபடும் பையனின் அம்மாவும் அதே போல கள்ள உறவில் நடப்பது என்பது சாத்தியமில்லை. இது சும்மா கதையில் மட்டும் தான் இருக்கும். ஆதனால் இதை வெறும் கதை, பிடித்திருந்தால் ரசித்துவிட்டு மறந்துவிட வேண்டும் என்பதுதான் நல்லது. இதை எனது தாழ்மையான வேண்டுகோளாக எடுத்துக் கொள்ளவும்.
கதையின் கடைசிப் பகுதிகளுக்கு நேரம் ஆகலாம், எனவே விரைவான புதுப்பிப்புகளை தயவுசெய்து எதிர்பார்க்காதீர்கள். அடுத்த அப்டேட்டின் சில பகுதிகளை எழுதி இருக்கேன், இன்னும் நிறைய எழுதவேண்டியது இருக்கு. நன்றி.