08-09-2022, 01:15 PM
(08-09-2022, 01:11 PM)I love you Wrote: ஹாய் நண்பர்களே நானும் இந்த கதையின் ரசிகன்தான்Bro Kandippa writer confuse aaha mattar. அவரு இப்போ முழு சந்தோசத்துல
இருப்பார். நம்ம கதைய இவ்வளவு ஆர்வமா ரசிக்கிறார்கள் என்று. மேலும் இப்படியான கருத்துக்கள் எழுத்தாளனுக்கு எப்பொழுதும் ஊக்கத்தை கொடுக்கும். கண்டிப்பாக அவர் தடுமாற மாட்டார்.