07-09-2022, 07:45 PM
(07-09-2022, 07:36 PM)me.you Wrote: thalaivanoda andha story mattum innum padikkala. Padikanum. thalaivanoda ellame vera level
stories..
முதலில் படித்து பாருங்கள் நண்பரே.... அப்பப்பா.... ஒவ்வொரு கதாபாத்திரத்தின் மன உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் மிகவும் துல்லியமான வர்ணனைகள் மூலம் செதுக்கி செதுக்கி வடிவமைத்து இருக்கிறார்....பாராட்ட வார்த்தைகளே கிடையாது என்று தான் சொல்ல வேண்டும்....