07-09-2022, 07:36 PM
(07-09-2022, 07:35 PM)Reader 2.0 Wrote: முதலில் சஞ்சய்க்கு நேர்மையாக ஆதரவு கொடுத்து இருப்பதற்காக மனமார்ந்த நன்றிகள் பல.thalaivanoda andha story mattum innum padikkala. Padikanum. thalaivanoda ellame vera level
உங்கள் கருத்து.... "நிஷா உங்களில் ஒருத்தி " கதையை பற்றித்தான் சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன்... அது துபாய் சீனு எழுதிய கதை என்று ஞாபகம்.... நான் உங்கள் கதையை படித்ததாக நினைவு இல்லையே.... சரி... இதே பெயரில் தொடர்ந்து எழுதுங்கள்.... கதை எழுதும் விதம் நன்றாக இருந்தால் கண்டிப்பாக கருத்து சொல்கிறேன்.....
அப்புறம் இந்த விமர்சனம், அதாவது உங்கள் கருத்து, என் ஃபேவரைட் எழுத்தாளர்களில் ஒருவரான game40it இதே தளத்தில் எழுதும், "காம சோதனையின் மயக்கம் " என்ற கதைக்கு முற்றிலும் பொருத்தமாக இருக்கிறது.... இதே கருத்தை அந்த கதையிலும் பதிவு செய்யுங்கள்...
stories..