07-09-2022, 07:18 PM
(07-09-2022, 07:13 PM)Loveable Kd Wrote: நண்பா நீங்கள் எப்போது சஞ்சய் ஆதரவான நிலையை எடுத்தீர்களோ அப்பவே நீங்களும் கள்ளக்காதலை ஆதரிக்கீர்கள் என்று தானே அர்த்தம், நீங்கள் கள்ளக்காதலை எதிர்க்கும் காலச்சாரா காவலர் என்றால் நீங்கள் நிற்க வேண்டியது அஜய் பக்கம்
நண்பரே... பிளீஸ்...
போதுமே... உங்களுக்கு இந்த கதை வேண்டுமா?... வேண்டாமா?...
நமக்குள் சண்டை வேண்டாம்... நமக்கு கதை வேண்டும்.... GUMSHOT அவர் இஷ்டப்படி எழுதட்டும்... அவருக்கு இடைஞ்சல் செய்ய வேண்டாம்...