07-09-2022, 07:13 PM
(07-09-2022, 06:43 PM)Vinothvk Wrote: ஆம் இதை தான் ஆரம்பத்தில் இருந்து கூறி கொண்டு இருந்தேன் ஆனால் சிலர் என்னை கதையாக பார்க்க கூறினர்...
கதைய அனாலும் ஒரு நியாயம் வேண்டும்..
என் வார்த்தைகள் நெருப்பாக சுடும் யாருக்கு என்றால் இன்னும் கல்ல காதலுக்கு ஆதரவை தருபவர்களுக்கு...
நன்றி
நண்பா நீங்கள் எப்போது சஞ்சய் ஆதரவான நிலையை எடுத்தீர்களோ அப்பவே நீங்களும் கள்ளக்காதலை ஆதரிக்கீர்கள் என்று தானே அர்த்தம், நீங்கள் கள்ளக்காதலை எதிர்க்கும் காலச்சாரா காவலர் என்றால் நீங்கள் நிற்க வேண்டியது அஜய் பக்கம்