07-09-2022, 07:12 PM
நண்பர்களே.... தயவுசெய்து இந்த விவாதத்தை முடித்து கொள்வோம்.... போன வருடம் இதே மாதிரி ஒரு தேவையில்லாமல் வாசகர்கள் வாக்குவாதம் செய்ததால், GUMSHOT கதையை தொடர்ந்து எழுதாமல், ஆறு மாதங்கள் வரை நம்மை கதற வைத்து விட்டார்....
போதும்.... கதாசிரியர் கதையை தொடர்ந்து எழுதட்டும்.... அவருக்கு இடையூறாக இந்த வாக்குவாதம் இருக்கக் கூடும்... பிறகு நமக்கு கதை தாமதமாக கிடைக்கப் போகிறது....
போதும்.... கதாசிரியர் கதையை தொடர்ந்து எழுதட்டும்.... அவருக்கு இடையூறாக இந்த வாக்குவாதம் இருக்கக் கூடும்... பிறகு நமக்கு கதை தாமதமாக கிடைக்கப் போகிறது....